அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க

img

அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சைக்கிள் பயணத்தில் பங்கேற்றோருக்கு மாணவர் சங்கம் பாராட்டு விழா

தமிழகத்தில் அரசுப் பள்ளி களைப் பாதுகாக்கவும், அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதை எதிர்த்தும் மாநில அளவில் நடத்தப்பட்ட சைக்கிள் பிரச்சார பயணத்தில் பங்கேற்றோருக்கு இந்திய மாண வர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.